திடீரென விழுந்த மரம்

img

சாலையின் குறுக்கே திடீரென விழுந்த மரம்

காப்பியக்குடியில் சாலையின் குறுக்கே விழுந்த மரம், அதிகாரிகள் நடவ டிக்கையால் அகற்றப்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளி டம் அருகே காப்பியக்குடி கிராமத்திலிருந்து மத்தல முடையான் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் ஓரம் பெரிய ஒதிய மரம் இருந்தது.